திருப்பதி ஏழுமலையான் கோயில் - Tamil Janam TV

Tag: திருப்பதி ஏழுமலையான் கோயில்

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு சாமி தரிசனம்!

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு சாமி தரிசனம் செய்தார். 2 நாள் பயணமாகத் திருப்பதி சென்றுள்ள குடியரசுத் தலைவர் திரௌதி முர்மு, திருச்சானூரில் ...

திருப்பதி ஏழுமலையான் கோயில் பிரம்மோற்சவ விழா ஏற்பாடுகள் தீவிரம்!

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரம்மோற்சவ விழாவிற்கான முன்னேற்பாடு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. திருப்பதி ஏழுமலையான் கோவிலில் செப்டம்பர் 24ஆம் தேதி முதல் அக்டோபர் 2ஆம் தேதி ...

மகனுடன் ஏழுமலையானை வழிபட்ட நடிகை ரம்யா கிருஷ்ணன்!

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் மகனுடன் நடிகை ரம்யா கிருஷ்ணன் சாமி தரிசனம் செய்தார். பாகுபலி படத்தின் மூலம் இந்திய அளவில் பிரபலமான நடிகை ரம்யா கிருஷ்ணன் தனது மகனுடன் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சாமி ...

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நடிகர் சிவராஜ்குமார் சுவாமி தரிசனம்!

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நடிகர் சிவராஜ்குமார் இன்று சுவாமி தரிசனம் செய்தார். அவருக்குத் தேவஸ்தான அதிகாரிகள் கோயில் வளாகத்தில் உள்ள ரங்கநாதர் மண்டபத்தில் தீர்த்த பிரசாதம் வழங்கி, ...

ஏழுமலையானுக்கு ஸ்ரீரங்கம் கோவில் பட்டு வஸ்திரம், மங்களப் பொருட்கள் சமர்ப்பணம்!

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ஆனிவார ஆஸ்தானத்தை முன்னிட்டு பெருமாளுக்கு மங்கலப் பொருட்கள் சமர்ப்பிக்கப்பட்டன. திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ஆனிவார ஆஸ்தானத்தை முன்னிட்டு  உற்சவர் மலையப்பரிடம் கணக்கு வழக்குகளைத் திருமலை தேவஸ்தானம் ...

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் அண்ணாமலை சுவாமி தரிசனம்!

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை, சுவாமி தரிசனம் செய்தார். காஞ்சி சங்கர மடம், வியாசராஜ மடம், ஸ்ரீரங்கம் ஆண்டவன் ஆசிரமம் ஆகிய பழம்பெரும் ஆசிரமங்களின் ...

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ஜேஷ்டாபிஷேகம்!

ஜேஷ்டாபிஷேகத்தை முன்னிட்டு திருப்பதி ஏழுமலையான் கோயில் உள்ள உற்சவர் மீதான தங்கக் கவசம் அகற்றப்பட்டு வைர கவசம் பொருத்தப்பட்டது. ஜேஷ்டாபிஷேகம் என்பது கோயில் உற்சவர்களுக்குப் பொருத்தப்பட்டிக்கும் கவசங்களை ...

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் குவியும் பக்தர்கள் : 2 நாட்களில் 1,80,000 பக்தர்கள் சாமி தரிசனம்!

ஆந்திராவில் உள்ள திருப்பதி ஏழுமலையான் கோயிலில் கடந்த 2 நாட்களில் ஒன்றரை லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். கோடை விடுமுறை மற்றும் வார விடுமுறை காரணமாக பல்வேறு ...

திருப்பதி ஏழுமலையான் கோயில் முன்பு யோகா செய்து அசத்திய சிறுமி : குவியும் பாராட்டு!

திருப்பதி ஏழுமலையான் கோயில் முன்பு  14 வயது சிறுமி யோகா செய்து அசத்தினார். ஆந்திராவைச் சேர்ந்த சிறுமி சைத்திர ஜீவசக்தி திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பெற்றோருடன் சாமி தரிசனம் செய்தார். ...

திருப்பதி ஏழுமலையான் கோயில் மீது மேல் பறந்த ட்ரோன்!

திருப்பதி ஏழுமலையான் கோயில் மீது ட்ரோனை பறக்கவிட்ட விவகாரத்தில், ராஜஸ்தானைச் சேர்ந்த நபரைப் பிடித்து தேவஸ்தான விஜிலன்ஸ் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். திருப்பதி தேவஸ்தானம் மீது 10 நிமிடத்திற்கு மேல் ட்ரோன் பறக்கவிடப்பட்ட சம்பவத்தால் ...

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வழங்கப்பட்ட மசால் வடை!

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பக்தர்களுக்கு வழங்கப்பட்டு வரும் இலவச சாப்பாட்டுடன் தற்போது மசால் வடையும் வழங்கப்பட்டு வருகிறது. இதற்கான திட்டத்தை திருமலையில் உள்ள அன்னதான கூடத்தில் அறங்காவலர் ...

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சிறுவன் உயிரிழப்பு!

திருப்பதி மலையில் உள்ள இலவச உணவு கூடத்தில் ஓடியபோது கால் தவறி விழுந்து பாடுகாயமடைந்த சிறுவன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். கர்நாடக மாநிலத்தை சேர்ந்த நாக ரத்தினம்மா ...