கர்நாடகா : திருமணத்திற்கு மீறிய உறவு – இளைஞர் அடித்துக் கொலை!
கர்நாடகாவில் திருமணத்தை மீறிய உறவில் இருந்ததாகக் கூறி இளைஞர் அடித்துக் கொல்லப்பட்டுள்ளார். பிதர் மாவட்டத்தில் திருமணத்தை மீறிய உறவில் இருந்ததாகக் கூறி மகாராஷ்டிராவைச் சேர்ந்த விஷ்ணு என்ற ...
