திருவண்ணாமலை மாவட்டம் - Tamil Janam TV

Tag: திருவண்ணாமலை மாவட்டம்

தமிழ் ஜனம் செய்தி எதிரொலி – தூய்மையான அரசு பள்ளி!

திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி வகுப்பறைகளை, தமிழ் ஜனம் செய்தி எதிரொலியாகப் பள்ளி பணியாளர்கள் தூய்மைப்படுத்தினர். அந்த பள்ளியின் வகுப்பறைகள் குப்பைகள் நிறைந்து காணப்பட்டது குறித்தும், விளையாட்டு மைதானம் ...

திருவண்ணாமலை : நெல் மூட்டைகளை ஏற்றிச்சென்ற லாரியை சிறைபிடித்து போராட்டம்!

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அருகே செயல்படும் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில், லாரியை சிறைபிடித்து விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். கீழ்நெல்லி கிராமத்தில் செயல்பட்டு வரும் அரசு நேரடி நெல் கொள்முதல் ...

சார் பதிவாளர் அலுவலகத்தில் திருமணத்தை பதிவு செய்ய வந்தபோது மோதல்!

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் நகரப் பகுதியில் இரு தரப்பினரிடையே ஏற்பட்ட மோதலில் 20க்கும் மேற்பட்டோர் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டனர். செங்கம் நகரப் பகுதியில் செயல்பட்டு வரும் சார் பதிவாளர் ...

தவணைத் தொகையை வசூல் செய்ய சென்ற ஊழியர்களை கத்தியால் தாக்க முயற்சி!

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அருகே மாத தவணையை வசூல் செய்யச் சென்ற ஊழியர்களை, கடன் பெற்றவர் கத்தியால் தாக்க முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஜி.என்.பாளையம் பகுதியைச் சேர்ந்த ஜெயவேல் என்பவர் இறைச்சிக் ...

இறந்தவரின் உடலை நெல் வயல் வழியாக சுமந்து சென்ற உறவினர்கள்!

திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் வட்டத்திற்கு உட்பட்ட லாடவரம் கிராமத்தில் சுடுகாட்டிற்குச் செல்ல உரியச் சாலை வசதி இல்லாததால், நெல் வயல் வழியாக இறந்தவரின் உடலை உறவினர்கள் சுமந்து ...