அரசு பள்ளியின் குடிநீர் தொட்டியில் மலம் : எல். முருகன் கண்டனம்!
திருவாரூர் அருகே பள்ளியின் குடிநீர்த் தொட்டியில் மனிதக்கழிவு கலந்த சம்பவத்திற்கு மத்திய அமைச்சர் எல்.முருகன், பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் ஆகியோர் கண்டனம் தெரிவித்துள்ளனர். இதுதொடர்பாக ...