தேரோட்ட விழா - Tamil Janam TV

Tag: தேரோட்ட விழா

திருநள்ளாறு தர்பாரண்யேஸ்வர சுவாமி கோயில் தேரோட்ட விழா!

திருநள்ளாறு தர்பாரண்யேஸ்வர சுவாமி கோயிலில் நடந்த பிரமோற்சவ தேரோட்ட விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். காரைக்கால் அருகே திருநள்ளாறில் உள்ள தர்பாரண்யேஸ்வர சுவாமி திருக்கோயிலில் ...

ரங்கநாதர் கோயிலில் பங்குனி தேரோட்ட விழா கோலாகலம்!

திருச்சியில் உள்ள ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் பங்குனி தேரோட்ட விழா வெகு விமர்சையாக நடைபெற்றது. பூலோக வைகுண்டம் என்றழைக்கப்படும் இக்கோயிலில் கடந்த 3ம் தேதி பங்குனி கொடியேற்றம் நடைபெற்றது. அதனைத் ...

வண்புருஷோத்தமன் கோயில் தேரோட்ட விழா!

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே வண்புருஷோத்தமன் கோயில் தேரோட்டத்தில் திரளானோர் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். 108 திவ்ய தேசங்களில் ஒன்றான திருநாங்கூர் வண்புருஷோத்தமன் கோயிலின் பிரம்மோற்சவ விழா கடந்த 17 ஆம் தேதி கொடியேற்றத்துடன் ...

சிவகங்கை : வெட்டுடையார் காளியம்மன் கோயிலில் தேரோட்ட விழா!

சிவகங்கை மாவட்டம், காளையார்கோயில் அருகே உள்ள வெட்டுடையார் காளியம்மன் கோயிலில் தேரோட்ட விழாவில் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர். கொல்லங்குடி பகுதியில் உள்ள வெட்டுடையார் காளியம்மன் கோயில் பங்குனித் திருவிழா கடந்த 19ஆம் தேதி ...