தேர் திருவிழா - Tamil Janam TV

Tag: தேர் திருவிழா

தெலங்கானா : தேர் திருவிழாவில் மின்சாரம் தாக்கி 5 பேர் உயிரிழப்பு!

தெலங்கானா மாநிலம், ஹைதராபாத்தில் கிருஷ்ணாஷ்டமி தேர்த்திருவிழாவில் மின்சாரம் தாக்கி 5 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஹைதராபாத் அருகே உள்ள ராமந்தபூர் பகுதியில் கிருஷ்ணாஷ்டமி விழா விமர்சையாக கொண்டாடப்பட்டது. ...

புதுச்சேரி : செங்கழுநீர் அம்மன் ஆலயத்தின் ஆடி மாத தேர் திருவிழா!

புதுச்சேரி வீராம்பட்டினம் செங்கழுநீர் அம்மன் ஆலய தேரோட்டத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். புதுச்சேரி வீராம்பட்டினத்தில் உள்ள செங்கழுநீர் அம்மன் ஆலயத்தின் ஆடி மாத திருவிழா ...

அம்மச்சார் அம்மன் கோயில் தேர் திருவிழா!

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே அம்மச்சார் அம்மன் கோயில் தேர்த் திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்றது. கீழ்மாம்பட்டில் உள்ள இக்கோயிலில் பிரம்மோற்சவம் மற்றும் தேர்த் திருவிழா கடந்த 19 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. ...

கங்காதர ஈஸ்வரர் வரதராஜ பெருமாள் ஆலய தேர் திருவிழா!

ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அருகே உள்ள பழமை வாய்ந்த கங்காதர ஈஸ்வரர் வரதராஜ பெருமாள் ஆலயத்தில் தேரோட்ட திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்றது. இக்கோயிலில் கடந்த 30-ஆம் ...

பாகலூர் கோட்டை மாரியம்மன் கோயில் தேர் திருவிழா கோலாகலம்!

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே கோட்டை மாரியம்மன் கோயில் தேரோட்ட விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். பாகலூர் கிராமத்தில் 453 ஆண்டுகள் பழமை வாய்ந்த ...