சடலமாக கண்டெடுக்கப்பட்ட பா.க் நடிகை ஹுமைரா அஸ்கர் அலி!
பாகிஸ்தானைச் சேர்ந்த நடிகை ஹுமைரா அஸ்கர் அலி சடலமாகக் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் திரையுலகினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கராச்சியில், அடுக்குமாடிக் குடியிருப்பில் வசித்து வந்த அவர், ...