மேகாலயாவின் முதல் நவீன வணிக வளாகம் திறப்பு!
மேகாலயா மாநிலம் ஷில்லாங்கில் கட்டப்பட்டுள்ள வணிக வளாகத்தை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் திறந்து வைத்தார். ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின்கீழ் மேகாலயாவின் முதல் நவீன வணிக வளாகமாக இந்த போலோ வணிக வளாகம் கட்டப்பட்டுள்ளது. ...