நாகர்கோவில் - Tamil Janam TV

Tag: நாகர்கோவில்

பழுதான சாலைகளில் புதைந்து நிற்கும் வாகனங்கள் – போக்குவரத்து பாதிப்பு!

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே மழை காரணமாக பழுதான சாலைகளில் வாகனங்கள் புதைந்து நிற்கும் நிலை ஏற்பட்டுள்ளதால் வாகன ஓட்டிகள் அவதியடைந்தனர். கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த இரு ...

பிரேக் பிடிக்காத அரசு பேருந்து – தடுப்புச் சுவர் மீது மோதி விபத்து!

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் அரசு பேருந்தில் திடீரெனப் பிரேக் பிடிக்காததால் சாலையோர தடுப்புச்சுவர் மீது மோதி விபத்துக்குள்ளானது. நாகர்கோவிலிலிருந்து முள்ளூர்துறையை நோக்கி அரசுப் பேருந்து புறப்படத் தயாராக ...

அமைச்சர் மனோதங்கராஜ் உட்பட 11 பேர் நீதிமன்றத்தில் ஆஜர்!

நாகர்கோவில் கூட்டுறவு இணை பதிவாளர் அலுவலகத்துக்குள் நுழைந்து தகராறு செய்த வழக்கில், அமைச்சர் மனோ தங்கராஜ் உட்பட 11 பேர் நாகர்கோவில் நீதிமன்றத்தில் ஆஜராகினர். கடந்த 2018-ம் ...

நாகர்கோவில் : மூதாட்டியை தாக்கிய மின்சாரம் – காப்பாற்ற முயன்றவர் பலி!

நாகர்கோவில் அருகே மின்சாரம் தாக்கிய மூதாட்டியைக் காப்பாற்ற முயன்ற இளைஞர் பரிதாபமாக உயிரிழந்தார். தெக்குறிச்சி பகுதியில் வசிக்கும் வள்ளியம்மாள் என்ற மூதாட்டி ஈரத்துணியைக் கம்பியில் உலர்த்த முயன்றபோது, ...

நடுரோட்டில் டாஸ்மாக் ஊழியரை தாக்கிய கும்பல் : சிசிடிவி காட்சி வைரல்!

நாகர்கோவில் அருகே உள்ள டாஸ்மாக் கடையில் பணியாற்றும் ஊழியரை, இளைஞர்கள் இழுத்து சென்று தாக்கிய சம்பவத்தின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளன. கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவில் மீனாட்சிபுரம் ...

வலம்புரிவிளை குப்பை கிடங்கில் தீயை அணைக்க 5-வது நாளாக தீயணைப்புப் படையினர் போராட்டம்!

நாகர்கோவில் அருகே உள்ள வலம்புரிவிளையில் மாநகராட்சி குப்பை கிடங்கில் ஏற்பட்ட தீயை அணைக்க 5-வது நாளாக தீயணைப்புப் படையினர் போராடி வருகின்றனர். வலம்புரிவிளை குப்பைக் கிடங்கில் ஏற்பட்ட ...