நிர்மலா சீதாராமன் - Tamil Janam TV

Tag: நிர்மலா சீதாராமன்

பொருளாதார வளர்ச்சி காரணமாக இந்தியா இன்று சொந்தக்காலில் தனித்து நிற்கிறது – நிர்மலா சீதாராமன்

பொருளாதார வளர்ச்சி காரணமாக இந்தியா இன்று சொந்தக்காலில் தனித்து நிற்கிறது,'' என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார். டெல்லி பல்கலையில் நடந்த நிகழ்ச்சியில் மத்திய நிதியமைச்சர் ...

மக்களை பற்றி சிந்திப்பவர்களையே எம்எல்ஏவாக தேர்ந்தெடுங்கள் – நிர்மலா சீதாராமன்

மக்களின் உண்மையான பிரச்னைகளை  பற்றி நன்கு தெரிந்தவரையே சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்க வேண்டுமென வாக்காளர்களுக்கு மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவுறுத்தியுள்ளார். தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் ...

தமிழகத்தில் ஆட்சி மாற்றம் வேண்டும் : நிர்மலா சீதாராமன்

தமிழ், தமிழ்  கலாசாரம் என்று திரும்ப திரும்ப பேசுபவர்கள், தமிழர்  பிரதமராக வேண்டிய தருணத்தில் ஆதரவு தராமல் தடுத்ததாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் குற்றம்சாட்டியுள்ளார். சென்னைத் ...

நிர்மலா சீதாராமன் – தங்கம் தென்னரசு சந்திப்பு!

டெல்லியில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை, தமிழக நிதியமைச்சர் தங்கம் தென்னரசு மற்றும் திமுக எம்பி கனிமொழி ஆகியோர் நேரில் சந்தித்தனர். டெல்லியில் ஜிஎஸ்டி தொடர்பான ஆலோசனைக் கூட்டம் நாளை நடைபெறவுள்ளது. இந்நிலையில் ...

மக்களவையில் புதிய வருமான வரி மசோதா தாக்கல்!

புதிய வருமான வரி மசோதாவை, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மக்களவையில் அறிமுகப்படுத்தினார். பல ஆண்டுகளாக நடைமுறையிலிருந்த வருமான வரிச்சட்டம், 1961-ஐ மாற்றும் அம்சமாக, இந்தாண்டு தொடக்கத்தில் மக்களவையில் வருமான வரி மசோதா 2025 ...

சர்வதேச வர்த்தக சவால்களை இந்தியா எதிர்கொள்ளும் – நிர்மலா சீதாராமன்

சர்வதேச வர்த்தக சவால்களை இந்தியா எதிர்கொள்ளும் என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். மும்பை பங்குச்சந்தையின் 150வது  ஆண்டு விழாவில் கலந்துகொண்டு பேசிய அவர், பரஸ்பர ...

408 ஏக்கர் நிலம் சர்ச்சைக்குரியதாக மாறியது எப்படி? : நிர்மலா சீதாராமன் கேள்வி!

வக்ஃபு வாரியத்தின் பெயரில் தவறுதலாக நிலங்கள் பதிவு செய்யப்பட்டதால் பொதுமக்கள் சிரமத்திற்கு உள்ளாகியதாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். வக்ஃபு வாரிய சட்டத்திருத்த மசோதா மக்களவையில் புதன் கிழமை ...

வரி செலுத்துவோருக்கு சாதகமாக நிறைய அம்சங்களை மசோதாவில் சேர்த்துள்ளோம் : நிர்மலா சீதாராமன்

வரி செலுத்துவோருக்குச் சாதகமாக நிறைய அம்சங்கள் நிதி மசோதாவில் இருப்பதாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக நாடாளுமன்ற மக்களவையில் உரையாற்றிய அவர், மக்களின் எதிர்பார்ப்புகள், ...

தமிழக மீனவர்கள் பிரச்சனை தொடர்பாக இலங்கை அதிபருடன் பிரதமர் மோடி பேசியுள்ளார் : நிர்மலா சீதாராமன்

தமிழக மீனவர்களின் பிரச்சனைக்கு அனைத்து வழிகளிலும் தீர்வு காண மத்திய அரசு முயன்று வருவதாக நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். தமிழக மீனவர்கள் தொடர்ந்து இலங்கை கடற்படையால் கைது செய்யப்படுவதாகவும், அதனைத் தடுக்க ...

இந்தியாவில் தயாரிப்போம் திட்டம் தோல்வி அடையவில்லை : நிர்மலா சீதாராமன்

மேக் இன் இந்தியா என்ற இந்தியாவில் தயாரிப்போம் திட்டம் தோல்வி அடையவில்லை என மாநிலங்களவையில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார். மாநிலங்களவையில் மத்திய அரசின் இந்தியாவில் தயாரிப்போம் திட்டம் ...

மக்களவையில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல் : நிர்மலா சீதாராமன்

நடப்பு நிதியாண்டுக்கான பொருளாதார ஆய்வறிக்கையை மக்களவையில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். 2025-26 ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நாளை தாக்கல் ...