நிழற்கூடம் இடித்து அகற்றம் - Tamil Janam TV

Tag: நிழற்கூடம் இடித்து அகற்றம்

கிருஷ்ணகிரி : தனிநபர் இடத்தில் கட்டப்பட்ட பேருந்து நிழற்கூடம் இடித்து அகற்றம்!

கிருஷ்ணகிரி மாவட்டம் தட்டரஹள்ளி சந்திப்பு சாலையில் தனிநபருக்கான சொந்தமான இடத்தில் திமுகவினர் அமைத்த பேருந்து நிழற்கூடம் நீதிமன்ற உத்தரவால் இடிக்கப்பட்டது. சண்முகம் என்பவரது பட்டா நிலத்தில், திமுக பிரமுகர்களான மணிமேகலை நாகராஜ், ரமேஷ் ...