நீரஜ் சோப்ரா முதலிடம் - Tamil Janam TV

Tag: நீரஜ் சோப்ரா முதலிடம்

ஈட்டி எறிதல் தரவரிசை – நீரஜ் சோப்ரா முதலிடம்!

ஈட்டி எறிதல் தரவரிசை பட்டியலில் இந்தியாவின் நீரஜ் சோப்ரா மீண்டும் முதல் இடத்திற்கு முன்னேறியுள்ளார். அண்மையில் நடந்த ஆஸ்ட்ராவா கோல்டன் ஸ்பைக் சர்வதேச தடகள போட்டி மற்றும் டயமண்ட் லீக் தொடரில் நீரஜ் சோப்ரா சாம்பியன் பட்டம் வென்றார். இதன் மூலம் அவர் புள்ளிப் பட்டியலில் ...