நீலகிரி மாவட்டம் - Tamil Janam TV

Tag: நீலகிரி மாவட்டம்

தேர்தலை புறக்கணிப்போம் : வனவிலங்குகளால் கதறும் மக்கள்…!

நீலகிரி மாவட்டம் கூடலூர் பகுதியில் காட்டு யானைகள், புலிகளின் தாக்குதல்களால் மனித உயிர்கள் பரிதாபமாகப் பறிபோகின்றன... வனத்துறை உரிய நடவடிக்கை எடுக்காததால் தேர்தலை புறக்கணிக்கப் போவதாக அப்பகுதி ...

கூடலூர் அருகே ஆற்றைக் கடக்க முயன்ற கார் வெள்ளத்தில் சிக்கிய சம்பவம்!

நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே சுண்ணாம்பு கால்வாய் ஆற்றில் சிக்கிய கார் 2 நாட்களுக்குப் பின் ஜேசிபி உதவியுடன் மீட்கப்பட்டது. கூடலூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் ...

மெய்சிலிர்க்க வைத்த மாணவ, மாணவிகளின் குதிரை சாகச நிகழ்ச்சி!

நீலகிரி மாவட்டம், உதகையில் நடைபெற்ற மாணவ, மாணவிகளின் குதிரை சாகச நிகழ்ச்சி காண்போரை மெய்சிலிர்க்கச் செய்தது. மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறையின் கீழ் செயல்படும் சர்வதேச பள்ளியின் 167-வது ஆண்டு ...

விமரிசையாக நடைபெற்ற பழங்குடி இன மக்களின் பாரம்பரிய திருவிழா!

பந்தலூர் அருகே பழங்குடி இன மக்களின் பாரம்பரிய திருவிழா விமரிசையாக நடைபெற்றது. நீலகிரி மாவட்டம் படையேறி பகுதியில் குரும்பர் பழங்குடியின மக்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில் அப்பகுதியில் உள்ள பகவதி அம்மன் கோயில் வருடாந்திர ...

வளைவில் திரும்பியபோது தீப்பிடித்து எரிந்த கார்!

நீலகிரி மாவட்டம், குன்னூர் அருகே சுற்றுலாப் பயணிகள் வந்த கார், தேசிய நெடுஞ்சாலையில் தீப்பிடித்து எரிந்து சேதமடைந்தது. மேட்டுப்பாளையத்திலிருந்து குன்னூருக்கு நான்கு பேர் சுற்றுலா சென்றுள்ளனர். அந்த ...

ஜெகதளா குடியிருப்பு பகுதியில் உலா வந்த கரடி!

நீலகிரி மாவட்டம், உதகை அருகே குடியிருப்பு பகுதியில் இரவு நேரத்தில் உலா வரும் கரடியால் மக்கள் அச்சமடைந்துள்ளனர். உதகை அருகே உள்ள ஜெகதளா குடியிருப்பு பகுதியில் இரவு நேரத்தில் உணவு ...