நெதர்லாந்து அணி புதிய சாதனை - Tamil Janam TV

Tag: நெதர்லாந்து அணி புதிய சாதனை

சேஸிங்கில் புதிய சாதனை படைத்த நெதர்லாந்து அணி!

ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் நெதர்லாந்து அணி புதிய சாதனை படைத்துள்ளது. ஸ்காட்லாந்தின் Forthill மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் முதலில் களமிறங்கிய ஸ்காட்லாந்து அணி 50 ஓவர்கள் முடிவில் 369 ரன்கள் குவித்தது. 370 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய நெதர்லாந்து ...