கேரளா : வெகுவிமரிசையாக நடைபெற்ற படகுப் போட்டி!
கேரளாவில் செம்பங்குளம் படகுப் போட்டி வெகு விமரிசையாக நடைபெற்றது. ஆலப்புழா மாவட்டம் செம்பக்குளத்தில் ஆண்டுதோறும் ஆனி மாதம், மூல நட்சத்திரத்தில் படகுப் போட்டி நடைபெறுகிறது. அம்பலப்புழா நகரில் உள்ள கோயிலில் கிருஷ்ணன் சிலை பிரதிஷ்டை ...