பலி - Tamil Janam TV

Tag: பலி

வெள்ளை மாளிகைக்கு அருகே துப்பாக்கிச்சூடு : படுகாயமடைந்த தேசிய பாதுகாப்பு படை வீரர் சிகிச்சை பலனின்றி பலி!

வெள்ளை மாளிகைக்கு அருகே நடந்த துப்பாக்கிச்சூட்டில் படுகாயமடைந்த தேசிய பாதுகாப்பு படை வீராங்கனை சாரா பெக்ஸ்ட்ரோம் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். வெள்ளை மாளிகை அருகே நபர் ஒருவர் ...

கர்நாடகா : பெயிண்ட் வாங்க சென்றவர் மாரடைப்பால் பலி – சிசிடிவி வைரல்!

கர்நாடகா மாநிலம், ஹலகூரில் கடைக்குச் சென்றவர் மாரடைப்பால் மயங்கி விழுந்து உயிரிழந்த சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன. ஹுல்லகலா கிராமத்தைச் சேர்ந்தவர் இரண்னையா. இவர் ஹலகூரில் உள்ள ஹார்டுவேர்ஸ் ...

ராமநாதபுரம் : தீ குண்டத்தில் தவறி விழுந்தவர் சிகிச்சை பலனின்றி பலி!

ராமநாதபுரம் மாவட்டம் குயவன்குடியில் தீமிதி திருவிழாவின்போது ஏற்பட்ட விபத்தில் படுகாயமடைந்தவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். கடந்த 10-ம் தேதி வாலாந்தரவை சேர்ந்த கேசவன் என்பவர், குயவன்குடி சுப்பையா கோயில் தீமிதி ...