பழனி - Tamil Janam TV

Tag: பழனி

தனியார் பேருந்து ஓட்டுநருக்கு திடீரென மாரடைப்பு : துரிதமாகச் செயல்பட்டு பேருந்தை நிறுத்திய நடத்துநர்!

பழனி அருகே தனியார் பேருந்து ஓட்டுநருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டபோது, துரிதமாகச் செயல்பட்ட நடத்துநர் பேருந்தை நிறுத்தியதில் பயணிகள் உயிர் தப்பினர். திண்டுக்கல் மாவட்டம் பழனியிலிருந்து புதுக்கோட்டைச் செல்லும் தனியார் ...

லாரி மீது சரக்கு வாகனம் மோதிய விபத்தில் ஒருவர் பலி!

திண்டுக்கல் மாவட்டம், பழனி அருகே லாரி மீது சரக்கு வாகனம் மோதிய விபத்தில்  ஒருவர் உயிரிழந்தார். சப்பல நாயக்கன்பட்டி நெடுஞ்சாலையில் உள்ள செடிகளுக்கு டேங்கர் லாரி மூலம் தண்ணீர் தெளிக்கும் பணி நடைபெற்றது. அப்போது அந்த ...

பழனி : கிரிவலப் பாதையில் வியாபாரம் செய்ய அனுமதி கோரி ஆர்ப்பாட்டம்!

பழனி கிரிவலப் பாதையில் வியாபாரம் செய்ய அனுமதி வழங்கக் கோரி சிறுகுறு வியாபாரிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் 2 மாதங்களுக்கு முன் தண்டாயுதபாணி சுவாமி ...

பழனியில் அரசு பேருந்துகளில் டிஜிட்டல் பரிவர்த்தனை!

திண்டுக்கல் மாவட்டம், பழனியில் அரசு பேருந்துகளில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள மின்னிலக்க பரிவர்த்தனை பயணிகள் மத்தியில் வரவேற்பைப் பெற்றுள்ளது. தமிழகத்தில் கடந்த வெள்ளிக்கிழமை முதல் அரசு பேருந்துகளில் மின்னிலக்க பரிவர்த்தனை ...

பழனி அருகே வீட்டின் மேற்கூரை பெயர்ந்து விழுந்ததில் ஒருவர் காயம்!

பழனி அருகே நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் சார்பில் கட்டப்பட்ட வீடுகளின் மேற்கூரைகள் பெயர்ந்து விழும் அவலநிலை ஏற்பட்டுள்ளது. திண்டுக்கல் மாவட்டம் கீரனூர் பேரூராட்சியில் தமிழ்நாடு நகர்ப்புற ...

முதல்வரால் திறந்து வைக்கப்பட்ட வணிக வளாகம் – பயன்பாட்டுக்கு வராததால் வியாபாரிகள் அதிருப்தி!

பழனி பேருந்து நிலையத்தில் முதலமைச்சரால் திறந்துவைக்கப்பட்ட வணிக வளாகம் இன்னும் பயன்பாட்டுக்கு வராததால் வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் அதிருப்தியடைந்துள்ளனர். பழனி வ.உ.சி பேருந்து நிலையத்தில் 3 கோடியே ...