திருப்பூர் : அரசு மேல்நிலைப் பள்ளியில் போதிய வகுப்பறை வசதிகள் இல்லாத அவலம் – பாஜகவினர் சாலை மறியல்!
திருப்பூரில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் போதிய வகுப்பறை வசதிகள் இல்லாததைக் கண்டித்து சாலை மறியலில் ஈடுபட்ட பாஜகவினரை போலீசார் கைது செய்தனர். திருப்பூரில் உள்ள வீரபாண்டி அரசு ...