சென்னை : பார்த்தசாரதி கோயிலில் லட்சுமி நரசிம்ம பிரம்மோற்சவ விழா!
சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயிலில் நரசிம்ம பிரம்மோற்சவ விழா வெகு விமரிசையாக நடைபெற்றது. புகழ்பெற்ற இக்கோயிலில் கடந்த 4ஆம் தேதி லட்சுமி நரசிம்ம பிரம்மோற்சவ விழா தொடங்கியது. ...