பிரதமர் நரேந்திர மோடி - Tamil Janam TV

Tag: பிரதமர் நரேந்திர மோடி

பிரதமர் மோடிக்கு கார் ஓட்டிய ஜோர்டான் மன்னர்!

பிரதமர் மோடிக்குக் கார் ஓட்டி சென்ற ஜோர்டான் மன்னரின் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. பிரதமர் நரேந்திர மோடி ஜோர்டான், எத்தியோப்பியா, ஓமன் ஆகிய நாடுகளுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். முதல் கட்டமாகப் பிரதமர் மோடி ஜோர்டான் ...

பிரதமர் நரேந்திர மோடிக்கு ஸ்ரீ சக்தி அம்மா பிறந்த நாள் வாழ்த்து!

75-வது பிறந்தநாளை  கொண்டாடும் பிரதமர் மோடிக்கு, வேலூர் ஸ்ரீபுரம் பொற்கோயில் ஸ்ரீ சக்தி அம்மா வாழ்த்து தெரிவித்துள்ளார். பிரதமர் நரேந்திர மோடி இன்று தனது 75-வது பிறந்தநாளைக் ...

பிரதமர் நரேந்திர மோடி நாளை மணிப்பூர் பயணம் – பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்!

பிரதமர் மோடி நாளை மணிப்பூர்  செல்வதை ஒட்டி பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன. இனக்கலவரத்தால் பாதிக்கப்பட்ட வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில் படிப்படியாக இயல்பு நிலை  திரும்பி வருகிறது. அவ்வப்போது ...

புல்லட் ரயிலில் பயணித்த பிரதமர் நரேந்திர மோடி!

அரசு முறைப் பயணமாக ஜப்பான் சென்றுள்ள பிரதமர் மோடி, அந்நாட்டுப் பிரதமர் ஷெகிரு இஷாபா-வுடன் புல்லட் ரயிலில் பயணம் செய்தார். 2 நாள் அரசு முறைப்பயணமாக ஜப்பான் ...

தமிழகம் வரும் பிரதமர் நரேந்திர மோடி?

பிரதமர் நரேந்திர மோடி 2 நாள் பயணமாகத் தமிழகம் வரவிருப்பதாகத் தகவல் வெளியாகி உள்ளது. தமிழகத்தின் அரியலூர், பெரம்பலூர், தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்களுக்கு வரும் 27, 28-ஆம் தேதிகளில் பிரதமர் ...

உலகின் உயரமான செனாப் ரயில் பாலத்தை நாளை திறந்து வைக்கிறார் பிரதமர் மோடி!

பிரதமர் மோடி நாளை காஷ்மீருக்குப் பயணம் மேற்கொண்டு, அங்குக் கட்டப்பட்டுள்ள உலகின் உயரமான செனாப் ரயில் பாலத்தைத் திறந்து வைக்கவுள்ளார். செனாப் நதியின் குறுக்கே 359 மீட்டர் ...

வரும் 4-ம் தேதி மத்திய அமைச்சர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை!

பிரதமர் நரேந்திர மோடி மத்திய அமைச்சர்களுடன் வரும் 4-ம் தேதி ஆலோசனை நடத்த உள்ளார். மத்தியில் பிரதமர் மோடி தலைமையிலான அரசு ஆட்சியமைத்து ஓராண்டு நிறைவடையவுள்ளது. இதனையொட்டி ...

உலகளாவிய தரத்தில் புதிய கல்வி கொள்கை : பிரதமர் நரேந்திர மோடி

நாட்டின் எதிர்காலத்திற்கு இளைஞர்களை தயார்படுத்துவதற்காக புதிய கல்விக் கொள்கை உலகளாவிய தரத்தில் உருவாக்கப்பட்டுள்ளதாக, பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். டெல்லியில் நடைபெற்ற யுகம் மாநாட்டில் பிரதமர் மோடி கலந்து கொண்டு ...

இந்தியா – இலங்கை இடையே முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்து!

இலங்கை தலைநகர் கொழும்பில் இந்தியா இலங்கை இடையே முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. தாய்லாந்தில் நடைபெற்ற பிம்ஸ்டெக் உச்சி மாநாட்டில் பங்கேற்ற பிரதமர் நரேந்திர மோடி, இலங்கைக்குச் சென்றுள்ளார். ...

பிரதமர் நரேந்திர மோடிக்கு மொரீஷியஸ் நாட்டின் மிக உயரிய விருது!

பிரதமர் நரேந்திர மோடிக்கு மொரீஷியஸ் நாட்டின் மிக உயரிய விருது வழங்கி கெளரவிக்கப்பட்டது. மொரீஷியஸ் பிரதமர் நவீன்சந்திர ராம்கூலம் அழைப்பு விடுத்ததன்பேரில் அந்நாட்டின் 57-ஆவது தேசிய நாளில் ...