பெங்களூரு - Tamil Janam TV

Tag: பெங்களூரு

இளைஞரை தாக்கிவிட்டு பொய் குற்றச்சாட்டை வைத்ததாக விமானப்படை அதிகாரி மீது புகார்!

பெங்களூருவில் மொழி பிரச்சனை காரணமாக இளைஞர் ஒருவர் தன்னை தாக்கியதாக இந்திய விமானப்படை அதிகாரி வீடியோ வெளியிட்ட நிலையில் அவர், பொய்யான குற்றச்சாட்டை முன் வைத்தது தெரியவந்துள்ளது. பெங்களூருவில் விங் கமாண்டராக பணியாற்றும் அதித்யா போஸ் என்பவர் தன்னை இளைஞர் ஒருவர் ...

ரூ.50 கோடிக்கு நாய் வாங்கியதாக பொய் கூறிய நாய் வளர்ப்பாளர் சதீஷ் !

பெங்களூருவைச் சேர்ந்த பிரபல நாய் வளர்ப்பாளர் சதீஷ் இல்லத்தில் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தினர். கடந்த சில நாட்களுக்கு முன்பு சுமார் 50 கோடி ரூபாய் மதிப்புள்ள உலகின் ...

கர்நாடகா : ஆள்நடமாட்டம் இல்லாத சாலையில் பெண்ணிடம் பாலியல் சீண்டல்!

பெங்களூருவில் சாலையில் நடந்து சென்ற பெண்ணிடம் நபர் ஒருவர் பாலியல் சீண்டலில் ஈடுபட முயன்ற சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சி வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கர்நாடக ...

Page 2 of 2 1 2