காதல் விவகாரத்தில் சிறுவன் கடத்தல் வழக்கு : பெரிய குப்பத்தில் சிபிசிஐடி விசாரணை!
காதல் விவகாரத்தில் சிறுவன் கடத்தல் வழக்கு தொடர்பாகத் திருவள்ளூர் மாவட்டம் பெரிய குப்பத்தில் சிபிசிஐடி விசாரணை முடிவடைந்தது. காதல் திருமண விவகாரத்தில் திருமணம் செய்த தனுஷின் சகோதரன் ...