பொதுமக்கள் மறியல் போராட்டம் - Tamil Janam TV

Tag: பொதுமக்கள் மறியல் போராட்டம்

சிறுகனூர் அருகே காலிக்குடங்களுடன் பொதுமக்கள் மறியல் போராட்டம்!

சிறுகனூர் அருகே குடிநீர் தட்டுப்பாட்டைப் போக்கக் கோரி தேசிய நெடுஞ்சாலையில் காலிக்குடங்களுடன் பொதுமக்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட சிறுகனூர் கிராமத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். கடந்த ...