புதுச்சேரியில் போக்குவரத்துக் கழக ஒப்பந்த ஊழியர்கள் 2வது நாளாக வேலைநிறுத்தப் போராட்டம்!
புதுச்சேரியில் போக்குவரத்துக் கழக ஒப்பந்த ஊழியர்கள் 2வது நாளாக வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். புதுச்சேரி அரசின் சாலை போக்குவரத்துக் கழகம் சார்பில் உள்ளூர் மற்றும் வெளியூர்களுக்கு நாள்தோறும் நூற்றுக்கும் மேற்பட்ட பேருந்துகள் இயக்கப்பட்டு ...
