போக்குவரத்து பாதிப்பு - Tamil Janam TV

Tag: போக்குவரத்து பாதிப்பு

குஜராத் : தீப்பற்றி எரிந்த கனரக லாரி – போக்குவரத்து பாதிப்பு!

குஜராத் மாநிலம் கட்ச் அருகே சாலையில் சென்று கொண்டிருந்த கனரக லாரி தீப்பற்றி எரிந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. காந்திதாம்-கண்ட்லா நெடுஞ்சாலையில் கனரக லாரி சென்று கொண்டிருந்தது. அப்போது எதிர்பாராத விதமாக லாரி தீப்பற்றி எரியத் தொடங்கியது. இதனால் அப்பகுதியில் போக்குவரத்து ...

ஓசூர் அருகே 4 கார்கள், 2 லாரிகள் அடுத்தடுத்து மோதி விபத்து – போக்குவரத்து பாதிப்பு!

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே 4 கார்கள், 2 லாரிகள் அடுத்தடுத்து மோதிக் கொண்ட விபத்தால் போக்குவரத்து கடுமையாகப் பாதிக்கப்பட்டது. பெங்களூரு நோக்கி 4 கார்கள் மற்றும் 2 டாரஸ் லாரிகள் சென்று கொண்டிருந்தன. ...

திருச்சி : நடுரோட்டில் பழுதாகி நின்ற அரசு பேருந்து – போக்குவரத்து பாதிப்பு!

திருச்சியில் அரசு பேருந்து பழுதாகி சாலையில் நின்றதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. சத்திரம் பேருந்து நிலையத்திலிருந்து, மத்திய பேருந்து நிலையத்தை நோக்கிச் சென்ற அரசு பேருந்து ஒத்தக்கடை சிக்னல் ...

கிரானைட் கற்கள் ஏற்றி வந்த லாரி பழுதாகி நின்றதால் போக்குவரத்து பாதிப்பு!

வேலூர் அருகே சாலையில் பழுதாகி நின்ற லாரி நீண்ட போராட்டத்திற்குப் பின் அப்புறப்படுத்தப்பட்டதால், அங்கு 12 மணி நேரத்திற்குப் பின் போக்குவரத்து சீரானது. பள்ளிகொண்டா அடுத்த வெட்டுவானம் ...