போக்சோ - Tamil Janam TV

Tag: போக்சோ

மதுரை : 7 மாதங்களில் 90-க்கும் மேற்பட்ட ‘போக்சோ’ வழக்குகள் பதிவு!

மதுரையில் சிறாருக்கு எதிரான பாலியல் குற்றங்கள் தொடர்பாக 7 மாதங்களில் 90க்கும் மேற்பட்ட போக்சோ வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. மதுரையில் பெண்கள் மற்றும் ...

போக்சோ சட்டத்தில் பொய் புகார் அளிப்பவர்கள் மீது கடும் நடவடிக்கை : காவல்துறை எச்சரிக்கை!

போக்சோ சட்டத்தில் பொய் புகார் அளிப்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. இதுதொடர்பாக காவல்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், மயிலாப்பூர் காவல் நிலையத்தில் தனது ...

கரூர் : போக்சோ வழக்கில் ஆசிரியர், தாளாளருக்கு கடுங்காவல் தண்டனை!

கரூரில் போக்சோ வழக்கில் கைதான பள்ளி ஆசிரியர் மற்றும் தாளாளருக்கு தலா 43 ஆண்டுகள் மற்றும் 23 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை வழங்கி நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. லாலா பேட்டை ...

போக்சோ வழக்கை ரத்து செய்ய உயர்நீதிமன்றம் மறுப்பு!

பாலியல் வன்கொடுமை செய்த சிறுமியைத் திருமணம் செய்து கொண்டதால் மட்டும் போக்சோ வழக்கை ரத்து செய்ய முடியாது எனச் சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. உதகையைச் சேர்ந்த சிறுமி ஒருவர் காணாமல் போனதாக அளிக்கப்பட்ட புகாரின் பேரில், ...

போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு : தற்கொலைக்கு முயன்ற ஆசிரியர்!

சென்னை மதுரவாயல் அருகே போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடந்துவரும் நிலையில் அரசுப் பள்ளி ஆசிரியர் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மதுரவாயலைச் சேர்ந்த 13 வயது சிறுமி, ...