போராட்டம் - Tamil Janam TV

Tag: போராட்டம்

அரியலூர் : பொதுப் பாதை ஆக்கிரமிப்பை எதிர்த்து போராட்டம்!

அரியலூர் மாவட்டம், கங்கைகொண்ட சோழபுரத்தில் பொதுப் பாதையை ஆக்கிரமித்து ரேஷன் கடை கட்டுவதை எதிர்த்துக் கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு, கங்கைகொண்ட ...

ஆஸ்திரேலியாவில் தீவிரமடைந்த குடியேற்ற எதிர்ப்பு போராட்டம்!

ஆஸ்திரேலியாவில் வெளிநாட்டினர் குடியேற்றத்தை கண்டித்து நடைபெற்ற போராட்டத்தில் மோதல் வெடித்தது. ஆஸ்திரேலியாவின் அடையாளத்தை மீட்டெடுக்கக் கோரி March for Australia என்ற குழுவால் இந்தப் போராட்டங்கள் ஏற்பாடு செய்யப்பட்டன. இந்தப் போராட்டத்தில் ஏராளமானோர்ப் ...

கொலம்பியா : பிளாஸ்டிக் பொருட்களை கொட்டி போராட்டம்!

கொலம்பியாவில் மறு சுழற்சி செய்யக்கூடிய பிளாஸ்டிக் பொருட்களின் கொள்முதல் விலை குறைந்ததைக் கண்டித்து தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். கொலம்பியாவில் மறு சுழற்சி செய்யக்கூடிய பிளாஸ்டிக் பொருட்களின் கொள்முதல் ...

அதிபர் ட்ரம்ப்பிற்கு எதிராக அமெரிக்காவின் பல்வேறு நகரங்களில் போராட்டம்!

அதிபர் ட்ரம்ப்பிற்கு எதிராக அமெரிக்காவின் பல்வேறு நகரங்களில் போராட்டம் தீவிரமடைந்துள்ளது. டிரம்பின் அணுகுமுறைக்கு எதிராக லாஸ் ஏஞ்சல்ஸ் முதல் புளோரிடா வரை, முக்கிய நகரங்களில் பதாகைகளை ஏந்தி ...

இஸ்ரேல் நாடாளுமன்றம் முன்பு போராட்டம்!

ஹமாஸ் அமைப்பினரிடம் உள்ள பணயக் கைதிகளை மீட்க வலியுறுத்தி இஸ்ரேல் நாடாளுமன்றம் முன்பு பொதுமக்கள் போராட்டம் நடத்தினர். பாலஸ்தீனப் பிரச்சனை தொடர்பாக ஹமாஸ் அமைப்பினர் மீது இஸ்ரேல் ராணுவம் தாக்குதல் நடத்தி வருகிறது. இந்நிலையில், ஹமாஸ் அமைப்பினரிடம் உள்ள பணயக் ...