மகா சிவராத்திரி - Tamil Janam TV

Tag: மகா சிவராத்திரி

மகா சிவராத்திரி : பனியால் உருவாக்கப்பட்ட சிவலிங்கம்!

குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள கோடசாரா பகுதியில் மகா சிவராத்திரியையொட்டி பனியினால் ஆன சிவலிங்கம் உருவாக்கப்பட்டுள்ளது. வழிபாட்டுக்காக வைக்கப்பட்டுள்ள இந்த பனிக்கட்டியால் ஆன சிவலிங்கத்தை பக்தர்கள் ஆச்சரியத்துடன் ...

ராமேஸ்வரம் : ராமநாதசுவாமி கோயில் திருத்தேரோட்டம்!

ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் மாசி மகா சிவராத்திரி விழாவை முன்னிட்டு சுவாமியும், அம்பாளும் திருத்தேரில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். ராமநாதசுவாமி கோயிலில் கடந்த 18ஆம் தேதி மாசி ...

மகா சிவராத்திரி : 275 சிவாலயங்களுக்கு 21 வகை அபிஷேக பொருட்கள் வழங்கிய திருக்கோவில் வழிபாட்டு குழுவினர்!

மகாசிவராத்திரியை முன்னிட்டு செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள 275 சிவாலயங்களுக்கு 21 வகை அபிஷேக பொருட்களை திருக்கோவில் வழிபாட்டு குழுவினர் வழங்கினர். செங்கல்பட்டு மாவட்டத்தில் நிதிவசதி இல்லாத 275 ...

மகா சிவராத்திரி : சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயிலில் குவியும் பக்தர்கள்!

மகா சிவராத்திரியை ஒட்டி சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயிலுக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. மாசி பிரதோஷம், சிவராத்திரி உள்ளிட்ட விசேஷ நாட்களை ஒட்டி சதுரகிரி சுந்தரமகாலிங்கம் ...