மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை - Tamil Janam TV

Tag: மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

தென்பெண்ணை ஆற்றங்கரையோரம் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை!

கனமழை  காரணமாக கெலவரப்பள்ளி அணையில் இருந்து ஆயிரத்து 290 கன அடி வெளியேற்றப்படுவதால் தென்பெண்ணை ஆற்றங்கரையோரம் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் ...

தாமிரபரணி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை!

பேச்சிப்பாறை அணையில் இருந்து உபரி நீர் வெளியேற்றப்படுவதால் தாமிரபரணி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால் கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக மழை ...

தென்பெண்ணை ஆற்றில் 2வது நாளாக கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை!

தென்பெண்ணை ஆற்றில் உபரி நீர் திறக்கப்பட்டுள்ளதால் 2வது நாளாகக் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. கர்நாடக நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்யும் கனமழை காரணமாக ஓசூர் அருகே உள்ள கெலவரப்பள்ளி ...