மக்கள் எதிர்ப்பு - Tamil Janam TV

Tag: மக்கள் எதிர்ப்பு

கரூர் : ஆக்கிரமிப்பை அகற்றும் நடவடிக்கைக்கு மக்கள் எதிர்ப்பு!

கரூர் வெண்ணைமலை முருகன் கோயில் அருகே ஆக்கிரமிப்புகள் அகற்றப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் போராட்டம் நடத்திய நிலையில், அவர்களுக்கு ஆதரவு தெரிவிக்க வந்த முன்னாள் அமைச்சர் மற்றும் ...

திருப்பூர் : குப்பை கிடங்கு அமைக்க மக்கள் எதிர்ப்பு!

திருப்பூர் மாவட்டம் இடுவாய் பகுதியில் குப்பை கிடங்கு அமைக்க எதிர்ப்பு தெரிவித்து 500-க்கும் மேற்பட்ட மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். திருப்பூர் மாநகராட்சியில் மொத்தம் 60 வார்டுகள் உள்ள ...

திருச்செந்தூர் : புதிய தனியார் மதுபான கூடத்துக்கு மக்கள் எதிர்ப்பு!

தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூரில் புதிதாக அமைக்கப்படவுள்ள தனியார் மதுபான கூடத்திற்கு அப்பகுதி மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். திருச்செந்தூரில் உள்ள சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான ...

தமிழக அரசின் புதிய சாலை அமைக்கும் திட்டம் – மக்கள் எதிர்ப்பு!

கோவை மாஸ்டர் பிளான் திட்டத்தில் இடம்பெற்றுள்ள புதிய சாலை அமைக்கும் திட்டத்தைக் கைவிட வேண்டும் என மாவட்ட ஆட்சியரிடம் பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். கோவை - சத்தியமங்கலம் ...

திண்டுக்கல் : கோயிலை அறநிலையத்துறையுடன் இணைக்க மக்கள் எதிர்ப்பு!

திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகேயுள்ள கோயிலை, அறநிலையத் துறையுடன் இணைக்க எதிர்ப்பு தெரிவித்து 200க்கும் மேற்பட்டோர், மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சிறுகுடி பகுதியிலுள்ள ...

தூத்துக்குடி : மனமகிழ் மன்றம் என்ற பெயரில் புதிய பார் அமைக்க மக்கள் எதிர்ப்பு!

தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் அருகே புதிய மதுபான பார் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து அனைத்துக் கட்சியினர் சாலை மறியல் போராட்டம் செய்தனர். திருச்செந்தூர் அருகே உள்ள ஆறுமுகநேரி ...