மணப்பாறை - Tamil Janam TV

Tag: மணப்பாறை

மணப்பாறை அருகே இளைஞர்கள் – போலீசார் இடையே மோதல்!

திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே இளைஞர்கள் - போலீசார் இடையே ஏற்பட்ட மோதலில் 4 பேர் காயமடைந்தனர். புதுகாலணி அருகே ராஜேஷ் கண்ணா என்பவரை  உதவி ஆய்வாளர் பாலமுருகன், ஏட்டு ஜெகன் ஆகியோர் தாக்கியதாகவும், இதுகுறித்து கேள்வி ...

மணப்பாறை அருகே நள்ளிரவில் கோவிலை பூட்டி சாவியை எடுத்து சென்ற அதிகாரிகள்!

திருச்சி மாவட்டம் பன்னாங்கொம்பு பகுதியில் உள்ள மாரியம்மன் கோயிலில் திருவிழா நடத்துவது தொடர்பாக, இருதரப்பினர் பிரச்சனை ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. தகவலறிந்து வந்த ஸ்ரீரங்கம் ஆர்டிஓ சீனிவாசன், மணப்பாறை வட்டாட்சியர், டிஎஸ்பி ஆகியோர் ...

மணப்பாறை அருகே விவசாயி மீது தாக்குதல் நடத்திய தனியார் வங்கி ஊழியர்கள்!

மணப்பாறை அருகே வாங்கிய கடனை செலுத்தவில்லை எனக் கூறி, தனியார் வங்கி ஊழியர்கள் விவசாயியைத் தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பொய்கைப்பட்டி அடுத்த வலையப்பட்டி பகுதியைச் சேர்ந்த ...

மணப்பாறை அருகே மதுபோதையில் பள்ளிக்கு வந்த ஆசிரியர் : பெற்றோர்கள் அதிர்ச்சி!

திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே மது போதையில் ஆசிரியர் பள்ளிக்கு வந்ததால் பெற்றோர் அதிர்ச்சியடைந்தனர். திருச்சி மாவட்டம் வையமலை பாளையத்தில் செயல்படும் ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளியில் ...