மதுபோதை - Tamil Janam TV

Tag: மதுபோதை

சென்னை : மதுபோதையில் செல்போன் பறிப்பில் ஈடுபட்ட நபர் கைது!

சென்னைப் பள்ளிக்கரணையில் பேருந்துக்காகக் காத்திருந்தவரிடம் செல்போன் பறிப்பில் ஈடுபட்ட நபரைப் போலீசார் கைது செய்தனர். சுப்பிரமணி என்பவர்ப் பள்ளிக்கரணை மேம்பாலம் அருகே பேருந்துக்காகக் காத்திருந்தனர். அப்போது மதுபோதையில் ...

திருவள்ளூர் அருகே மது போதையில் மாடியில் இருந்து தவறி விழுந்து தொழிலாளி பலி – கலவரத்தில் ஈடுபட்ட வடமாநில தொழிலாளர்கள்!

திருவள்ளூர் அருகே மதுபோதையில் தவறி விழுந்து வடமாநில தொழிலாளி உயிரிழந்த விவகாரத்தில் உரிய இழப்பீடு வழங்க கோரி, சக வடமாநில தொழிலாளர்கள் கலவரத்தில் ஈடுபட்டதால் பதற்றம் நிலவியது. ...

திருப்பத்தூர் : மதுபோதையில் தனியார் பேருந்து ஓட்டுநரை தாக்கிய 6 இளைஞர்கள் கைது!

ஏலகிரி மலை அருகே மதுபோதையில் தனியார்  பேருந்து ஓட்டுநரைத் தாக்கிய 6 இளைஞர்கள் கைது செய்யப்பட்டனர். திருப்பத்தூர்  பேருந்து நிலையத்தில் இருந்து ஏலகிரி மலைக்கு தனியார்  பேருந்து சென்று கொண்டிருந்தது. அப்போது ...

கன்னியாகுமரி : மதுபோதையில் ரகளையில் ஈடுபட்ட இளைஞரால் போக்குவரத்து பாதிப்பு!

கன்னியாகுமரி மாவட்டம், அருமனைப் பகுதியில் இளைஞர் ஒருவர் மதுபோதையில் ரகளையில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. அருமனை  சந்திப்பு பகுதியில் செயல்பட்டு வரும் டாஸ்மாக் கடையில் மது ...

கோவை : மதுபோதையில் ஏற்பட்ட தகராறில் இளைஞர் பிளேடால் தாக்குதல்!

கோவையில் மது போதையில் ஏற்பட்ட தகராறில்  இளைஞர் ஒருவர் பிளேடால் தாக்கப்பட்டதில் அவர் படுகாயமடைந்தார். அறிவொளி நகர் பகுதியைச் சேர்ந்த விக்னேஷ் என்பவர் தனது நண்பருடன் சேர்ந்து புதூர் சாலையில் உள்ள டாஸ்மாக் கடையில் மது அருந்திக் கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த ...

தெலங்கானா : மதுபோதையில் தண்டவாளத்தில் காரை ஓட்டிய பெண் கைது!

தெலங்கானா மாநிலம் ஐதராபாத் அருகே மது போதையில் தண்டவாளத்தில் காரை ஓட்டிய பெண்ணை ரயில்வே போலீசார் கைது செய்துள்ளனர். ரங்காரெட்டி மாவட்டத்தில் ஷங்கர்பள்ளி அருகே தண்டவாளத்தில் பெண் ...

சேலம் : மதுபோதையில் மாத்திரைகள் வழங்கிய அரசு மருந்தக ஊழியர்!

சேலத்தில் உள்ள அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மருந்தக ஊழியர் ஒருவர் மதுபோதையில் மாத்திரைகள் வழங்கியதாகத் தெரிவித்து பொதுமக்கள் போராட்டம் நடத்தினர். நாள் ஒன்றுக்குப் பல்லாயிரக்கணக்கான நோயாளிகள் ...

புதுச்சேரி : மதுபோதையில் ரூபாய் நோட்டை கையில் வைத்துக்கொண்டு ரகளையில் ஈடுபட்ட நபர்!

புதுச்சேரியில் மதுபோதையில் இருந்த நபர் ரூபாய் நோட்டுகளை கையில் வைத்துக்கொண்டு ரகளையில் ஈடுபடும் வீடியோ வெளியாகியுள்ளது. போக்குவரத்து நெரிசல் மிகுந்த அண்ணா சாலையில் மதுபோதையில் சுற்றித்திரிந்த நபர், ...