மதுரை மாநகராட்சியில் 150 கோடி மோசடி : மேல் அதிகாரிகள் மீது இதுவரை நடவடிக்கை இல்லை – பில் கலெக்டர்கள் குற்றச்சாட்டு!
தங்களுடைய கடவுச்சொல்லை மேல் அதிகாரிகள் பயன்படுத்தி முறைகேட்டில் ஈடுபட்டதாக மதுரை மாநகராட்சியில் பணியிடை நீக்கம் செய்யப்பட்ட பில் கலெக்டர்கள் குற்றம்சாட்டினர். மதுரை மாநகராட்சியில் 150 கோடி ரூபாய்க்கும் ...
