மத்திய அரசு அறிவிப்பு - Tamil Janam TV

Tag: மத்திய அரசு அறிவிப்பு

லடாக் யூனியன் பிரதேசத்திற்கான குடியுரிமை விதிகள் : மத்திய அரசு அறிவிப்பு!

லடாக் யூனியன் பிரதேசத்திற்கான புதிய இட ஒதுக்கீடு மற்றும் குடியுரிமை விதிகளை மத்திய அரசு அறிவித்துள்ளது. லடாக்கில் மொழி, கலாச்சாரம், நிலம் உள்ளிட்டவற்றைப் பாதுகாக்க நடவடிக்கை எடுக்கும்படி, அங்குள்ள மக்கள் தொடர்ச்சியாகப் போராடி வந்தனர். இந்நிலையில் புதிய அறிவிப்புகளை மத்திய அரசு ...