மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் - Tamil Janam TV

Tag: மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர்

பிறருக்கு பாடம் எடுக்க பாக்.கிற்கு உரிமை இல்லை : மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம்!

சிறுபான்மையினரை மோசமாக நடத்தும் வரலாற்றைக் கொண்ட பாகிஸ்தான், மற்ற நாடுகளுக்குப் பாடம் எடுக்க எந்த உரிமையும் இல்லை என மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக மத்திய ...

எந்த வடிவில் பயங்கரவாதம் வந்தாலும் சகித்துக் கொள்ளக் கூடாது – ஜெய்சங்கர்

பயங்கரவாதத்திற்கு எதிராகக் கண்துடைப்பான நடவடிக்கை இருக்கக் கூடாது என மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் வலியுறுத்தியுள்ளார். ரஷ்யாவில் நடைபெறும் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் அரசுத் தலைவர்கள் கவுன்சில் ...

காபூல் இந்திய தூதரகம் : ஆப்கானிஸ்தானுடன் மலரும் இராஜதந்திர உறவு!

தாலிபான்கள் தலைமையிலான ஆப்கானிஸ்தான் அரசுடன் முழு இராஜதந்திர உறவுகளையும் மீட்டெடுக்கும் நடவடிக்கையாக, காபூலில் உள்ள தனது தூதரகத்தை இந்தியா மீண்டும் திறக்கும் என்று மத்திய வெளியுறவு அமைச்சர் ...

நிமிஷா மரண தண்டனை நிறுத்தப்பட்டதாக வெளியான செய்தி : மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் மறுப்பு!

ஏமனில் செவிலியர் நிமிஷாவுக்கு மரண தண்டனை நிறுத்தப்பட்டதாக வெளியான செய்திகளை, மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் மறுத்துள்ளது. கேரளா​வின் பாலக்​காட்டை சேர்ந்​த நிமிஷா பிரியா என்பவர், கடந்த 2008-ம் ஆண்டு ஏமன் ...

சீன அமைச்சர் லியு ஜியான்சாவோவுடன் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் ஆலோசனை!

சீன அமைச்சர் லியு ஜியான்சாவோவும், மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரும் சந்தித்து ஆலோசனை நடத்தினர். ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் பங்கேற்பதற்காகச் சீனா சென்றுள்ள மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ...

 ஜெய்சங்கர் உடன் தொலைப்பேசியில் பேசிய கத்தார் வெளியுறவுத்துறை அமைச்சர்!

மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் உடன் கத்தார் வெளியுறவுத்துறை அமைச்சர் தொலைப்பேசியில் பேசினார். பஹல்காம் தாக்குதலுக்குப் பதிலடி கொடுக்கும் விதமாகப் பாகிஸ்தானின் பயங்கரவாத முகாம்களை குறிவைத்து இந்தியா அதிரடி தாக்குதல் நடத்தியது. இதுதொடர்பாக, ...