தாராபுரத்தில் மாற்றுத்திறனாளி கடை இடிப்பு – மன உளைச்சலால் தர்ணா போராட்டம்!
திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் தனது கடையை இடித்து அகற்றிய நகராட்சி நிர்வாகத்தைக் கண்டித்து மாற்றுத்திறனாளி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். நகராட்சி எல்லைக்குட்பட்ட பகுதியிலிருந்த கடையை எந்த விதமான ...