மயிலாடுதுறை - Tamil Janam TV

Tag: மயிலாடுதுறை

தமிழகத்தில் இன்று 7 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம்!

தமிழகத்தில் இன்று 7 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, அரியலூர் ...

மயிலாடுதுறை : சாரங்கபாணி நினைவு மேம்பாலத்தில் சீரமைப்பு பணிகள் – இன்று முதல் போக்குவரத்திற்கு தடை!

மயிலாடுதுறை ரயில்வே மேம்பாலத்தில் சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால் இன்று முதல் போக்குவரத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. கும்பகோணம் பிரதான சாலையில் உள்ள சாரங்கபாணி நினைவு மேம்பாலத்தில் சீரமைப்பு பணிகள் ...

மயிலாடுதுறை : நியாய விலை கடையின் மேற்கூரை பூச்சு பெயர்ந்து விழுந்து விபத்து!

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி அருகே நியாய விலை  கடையின் மேற்கூரைப் பூச்சு பெயர்ந்து விழுந்ததில் எடையாளர்  காயமடைந்தார். கிடாரங்கொண்டான் ஊராட்சிக்குட்பட்ட பொன்செய் கிராமத்தில் நியாய விலை  கடை செயல்பட்டு வருகிறது. ...

மயிலாடுதுறை : திமுக மாவட்ட நிர்வாகிகள் கமிட்டி கூட்டத்தில் தகராறு!

மயிலாடுதுறையில் திமுக மாவட்ட நிர்வாகிகள் கமிட்டி கூட்டத்தில் நிர்வாகிகளுக்கு இடையே அடிதடி தகராறு ஏற்பட்டது. மயிலாடுதுறையில் உள்ள திமுக அலுவலகத்தில் மாவட்ட செயலாளரும், எம்எல்ஏவுமான நிவேதா முருகன் தலைமையில் நிர்வாகிகளுக்கான ...

மயிலாடுதுறை மதுவிலக்கு பிரிவு டிஎஸ்பி சஸ்பெண்ட் : களைகட்டிய கள்ளச் சந்தை மதுபான விற்பனை!

மயிலாடுதுறை மதுவிலக்கு பிரிவு டிஎஸ்பி சஸ்பெண்ட் செய்யப்பட்ட அடுத்த தினமே கள்ளச் சந்தையில் படுஜோராக மதுபானம் விற்பனை செய்யப்படும் வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மயிலாடுதுறை ...

மயிலாடுதுறை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் ஆய்வுக் கூட்டம்!

மயிலாடுதுறை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் டிஐஜி ஜியாவுல் ஹக் தலைமையில் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. மயி​லாடு​துறை மாவட்ட மது​விலக்கு அமலாக்​கப் பிரிவு டிஎஸ்​பி​யாக கடந்த ஆண்டு ...

மயிலாடுதுறை : வீட்டிற்குள் நாய் புகுந்ததால் மோதல் – ஒருவர் கொலை!

மயிலாடுதுறை அருகே வீட்டிற்குள் நாய் புகுந்ததால் ஏற்பட்ட மோதலில் ஒருவர் கொலை செய்யப்பட்டார். கீழ அகலங்கன் கிராமத்தில் மணிகண்டன் என்பவரது வீட்டிற்குள் அவரது சித்தப்பா சீமானின் வளர்ப்பு ...

மயிலாடுதுறை : தமிழக அரசைக் கண்டித்து விவசாயிகள் சாலை மறியல்!

மயிலாடுதுறை மாவட்டத்தில் கனமழையால் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு போதிய நிவாரணம் வழங்காத தமிழக அரசைக் கண்டித்து விவசாயிகள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். மயிலாடுதுறை மாவட்டத்தில் கடந்த ஜனவரி மாதம் பலத்த ...

மயிலாடுதுறை : ஆரம்பச் சுகாதார நிலைய கழிவறையில் மீட்கப்பட்ட ஆண் சடலம்!

மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம் பாடி அருகே கழிவறையில் உயிரிழந்து கிடந்த நபர் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். சங்கரன் பந்தல் கிராமத்தில் உள்ள அரசு ஆரம்பச் ...

மயிலாடுதுறை : 13 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த சகோதரர்கள் கைது!

மயிலாடுதுறை அருகே 13 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த சகோதரர்கள் இருவர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டனர். செம்பனார்கோவில் பகுதியைச் சேர்ந்த 13 வயது சிறுமியை, ...

முதிய தம்பதிக்கு கத்திக்குத்து – பொறியியல் பட்டதாரி கைது!

மயிலாடுதுறையில் வயதான தம்பதியை கத்தியால் குத்திய வழக்கில் கைது செய்யப்பட்ட பொறியியல் பட்டதாரி, போலீசாரிடம் இருந்து தப்பியோட முயன்றபோது வழுக்கி விழுந்ததில் வலது கையில் முறிவு ஏற்பட்டு ...

மயிலாடுதுறை : இறந்து கரை ஒதுங்கிய அரிய வகை ஆமைகள்!

மயிலாடுதுறை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் அரிய வகை ஆலிவ் ரெட்லி ஆமைகள் இறந்து கரை ஒதுங்கி வருவது மீனவர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மயிலாடுதுறை கடற்கரை பகுதிகளில் ஆலிவ் ...

தீப்பற்றி எரிந்த வைகோலை ஏற்றிச் சென்ற டிராக்டர்!

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே வயலில் இருந்த வைகோலை ஏற்றிச் சென்ற டிராக்டர் மீது மின் கம்பி உரசியதால், தீப்பற்றி எரிந்தது. பச்சைபெருமாள் நல்லூர் கிராமத்தை சேர்ந்த ...

மயிலாடுதுறை அருகே 2 இளைஞர்கள் கொலை செய்யப்பட்ட வழக்கு : உளவுப்பிரிவு காவலர் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம்!

மயிலாடுதுறை அருகே 2 இளைஞர்கள் கொலை செய்யப்பட்ட வழக்கில், உளவுப்பிரிவு காவலர் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டுள்ளார். மயிலாடுதுறை மாவட்டம் முட்டம் கிராமத்தில் கடந்த 14ஆம் தேதி ஹரிசக்தி, ...

மனைவியை ரயில் ஏற்றிவிட்டு, கீழே இறங்கிய கணவர் தவறி விழுந்து படுகாயம்!

மயிலாடுதுறை ரயில் நிலையத்தில் மனைவியை ரயில் ஏற்றிவிட்டு வண்டியில் இருந்த கீழே இறங்கிய கணவர் தவறி விழுந்து படுகாயமடைந்தார். திருவாரூரில் உள்ள திருமஞ்சன வீதியை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியன் ...