மலேசியா - Tamil Janam TV

Tag: மலேசியா

இந்தோனேசியா – மலேசியா குடுமிபிடி சண்டை : “துரியன்” பழம் எங்களுக்குத்தான் சொந்தம்!

துரியன் பழத்தை தங்கள் நாட்டின் தேசிய பழமாக அறிவிக்க இந்தோனேசியாவும், மலேசியாவும் மல்லுக்கட்டி வருகின்றன... இரு நாடுகளிலும் துரியன் பழங்களின் உற்பத்தி கணிசமாக உள்ள நிலையில், இரு ...

மலேசியா : கழிவறையின் மேல் பகுதியில் பதுங்கி இருந்த மலைப்பாம்பு!

மலேசியாவின் சுங்கை பெட்டாணியில் கழிவறையின் மேல் பதுங்கி இருந்த 60 கிலோ எடையுள்ள மலைப்பாம்பால் பரபரப்பு ஏற்பட்டது. மலேசியாவின் சுங்கை பெட்டாணியில் உள்ள தாமான் பந்தர் பாருவில் ...

மலேசியா : நடன கலைஞர்களுடன் டிரம்ப் நடனமாடி உற்சாகம்!

மலேசிய விமான நிலையத்தில் நடன கலைஞர்களின் வரவேற்பை கண்டு உற்சாகமடைந்த அமெரிக்க அதிபர் டிரம்ப், கைகளை அசைத்து நடனமாடியது வைரலாகி உள்ளது. மலேசியாவில் 22வது ஆசியான் உச்சிமாநாட்டில் ...

மலேசியா : இடுப்பளவு தண்ணீரில் குழந்தைகளை ஏந்தி நிற்கும் பெற்றோர்!

மலேசியாவின் பெராக் மாநிலத்தில் பலமணி நேரம் நீடித்த கனமழை காரணமாகக் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. வீடுகளுக்குள் இடுப்பளவு தண்ணீர் தேங்கியதால், மக்கள் தங்கள் குழந்தைகளை கைகளில் ஏந்தியபடி ...

மலேசியா : திடீர் நிலச்சரிவு- சாலை முழுவதுமாக மூடல்!

மலேசியாவின் பாலிக் புலாவ் பகுதியில் உள்ள ஜாலான் துன் சார்டோன் சாலையில் ஏற்பட்ட திடீர் நிலச்சரிவு காரணமாகச் சாலை முழுவதுமாக மூடப்பட்டது. தொடர் கனமழை காரணமாக இந்தச் ...

மலேசியாவில் 6 ஆயிரம் மாணவர்களுக்கு இன்புளுயன்சா காய்ச்சல் – மூடப்பட்ட பள்ளிகள்!

மலேசியாவில் 6 ஆயிரம் மாணவர்கள் இன்புளுயன்சா காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளதால், பள்ளிகள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன. மலேசியாவில் அண்மைக்காலமாக இன்புளுயன்சா காய்ச்சல் வேகமாகப் பரவி வருகிறது. கடந்த வாரம் மட்டுமே ...

மலேசியா : கனமழை, நிலச்சரிவால் 11 பேர் பலி!

மலேசியாவில் கனமழை மற்றும் நிலச்சரிவில் சிக்கி 11 பேர் உயிரிழந்துள்ளனர். அந்நாட்டின் சபா மாநிலத்தின் கோட்டா கினபாலுவில் கனமழையால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுச் சாலைகளில் மழைநீர் தேங்கியது. ஏராளமான ...

மியான்மர் போர் நிறுத்தத்தை நீட்டிக்க மலேசியா அழைப்பு!

மியான்மரில் போர் நிறுத்தத்தை நீட்டிக்க மலேசியா அழைப்பு விடுத்துள்ளது. மியான்மரில் கடந்த மார்ச் 28ஆம் தேதி அடுத்தடுத்து சக்திவாய்ந்த நிலநடுக்கங்கள் ஏற்பட்டன. இதில் கட்டடங்கள் இடிந்து விழுந்ததில் 3500 பேர் ...

மலேசியா : குடியிருப்புகளில் தீ விபத்து!

மலேசியாவின் சபா பகுதியில் ஏற்பட்ட தீ விபத்தில் வீடுகள் சேதமடைந்ததால் சுமார் 700 பேர் பாதிக்கப்பட்டனர். சபா பகுதியில் உள்ள குடியிருப்புகளில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது. ...