மழை - Tamil Janam TV

Tag: மழை

கிருஷ்ணகிரி : மேற்கொள்ளப்படாத மழைநீர் வடிகால் பணிகள் – ஒருநாள் மழைக்கே சூழ்ந்த வெள்ளம்!

கிருஷ்ணகிரி நகர் பகுதியில் மழைநீர் வடிகால் பணிகள் மேற்கொள்ளப்படாததால் ஒருநாள் மழைக்கே வெள்ளம் சூழ்ந்து காணப்படுவதாகப் பொதுமக்கள் வேதனை தெரிவித்துள்ளனர். கிருஷ்ணகிரி நகர் பகுதியில் இரவில் கனமழை ...

சென்னை : மழை, வெள்ள பணிக்காக விழுப்புரத்தில் இருந்து கொண்டுவரப்பட்ட 400 டிராக்டர்கள்!

சென்னையில் வெள்ளத் தடுப்பு பணிகளுக்காக விழுப்புரம் மாவட்டத்தில் இருந்து 400 டிராக்டர்கள் கொண்டுவரப்பட்டன. தமிழ்நாட்டில் அடுத்த மாதம் வடகிழக்கு பருமழைத் தொடங்க உள்ளதை அடுத்த மாநில பேரிடர் துறை சார்பில் ...

அருணாசல பிரதேசத்தில் தொடரும் கனமழை!

அருணாசலப்பிரதேசத்தில் தொடரும் கனமழையால் அங்குள்ள பல்வேறு இடங்கள் வெள்ளம் மற்றும் நிலச்சரிவால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன. அப்பர் சுபன்சிரி மாவட்டத்தில் ஆற்றில் ஏற்பட்ட வெள்ளத்தால், தாழ்வான பகுதிகள் மூழ்கின. இதனால், மக்கள் ...

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மழை!

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பெய்த மழையால் வெப்பம் நீங்கி குளிர்ச்சி நிலவியது. புதுக்கோட்டை மாவட்டத்தில் புதுக்கோட்டை, இலுப்பூர், திருமயம், ஆலங்குடி அன்னவாசல் போன்ற பல்வேறு பகுதிகளில் திடீரென்று  இரவு ...

அமெரிக்கா : காட்டுத்தீயை அணைப்பதற்கு உதவியாக பெய்த மழை!

அமெரிக்காவின் நியூஜெர்சியில் ஏற்பட்ட பயங்கர காட்டுத் தீயை அணைப்பதற்கு உதவியாக லேசான மழை பெய்தது. கலிபோர்னியா, நியூயார்க், புளோரிடா என பல்வேறு மாகாணங்களில் வெயிலின் தாக்கம் வழக்கத்தை விட கடந்த சில வாரங்களாக அதிகமாக உள்ளது. ...

அரசு கொள்முதல் நிலையம் : மழையில் நனைந்த 10,000 நெல் மூட்டைகள் – விவசாயிகள் வேதனை!

சோழவந்தான் அருகே அரசு கொள்முதல் நிலையத்தில் வைக்கப்பட்டிருந்த நெல் குவியல்கள் மழையில் நனைந்து சேதமடைந்துள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர். மதுரை மாவட்டம், சோழவந்தான் அருகே உள்ள முள்ளிப்பள்ளம் ...