தமிழகம் முழுவதும் பணியாற்றும் 40 டிஎஸ்பிகளை பணியிட மாற்றம் செய்து டிஜிபி உத்தரவு!
மானாமதுரை துணை காவல் கண்காணிப்பாளராகப் பார்த்திபனை நியமித்து டிஜிபி சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார். தமிழகம் முழுவதும் பணியாற்றும் 40 துணை கண்காணிப்பாளர்கள் மற்றும் உதவி ஆணையர்களை பணியிட ...