மாமன் - Tamil Janam TV

Tag: மாமன்

மாமன் படத்தில் இருந்து நீக்கப்பட்ட காட்சி வெளியீடு!

சூரி நடித்த மாமன் படத்தில் இருந்து நீக்கப்பட்ட காட்சியைப் படக்குழு வெளியிட்டுள்ளது. கடந்த வாரம் வெளியான இப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இப்படத்தில் சூரிக்கு ஜோடியாக ஐஸ்வர்யா லட்சுமி நடித்துள்ளார். பிரசாந்த் பாண்டியராஜ் இயக்கத்தில் ...