மார்கெட்டா சாம்பியன் - Tamil Janam TV

Tag: மார்கெட்டா சாம்பியன்

பெர்லின் ஓபன் டென்னிஸ் – மார்கெட்டா சாம்பியன்!

பெர்லின் ஓபன் டென்னிஸ் தொடரில் செக் குடியரசின் மார்கெட்டா வாண்ட்ரசோவா சாம்பியன் பட்டம் வென்று அசத்தினார். பெண்கள் மட்டும் பங்கேற்கும் பெர்லின் ஓபன் டென்னிஸ் தொடர் ஜெர்மனியில் நடைபெறுகிறது. ஒற்றையர் பிரிவு இறுதிச் சுற்றில் சீன வீராங்கனை வாங் ஜின் யு, செக் குடியரசின் மார்கெட்டா வாண்ட்ரசோவா உடன் பலப்பரீட்சை நடத்தினார். இதில் சிறப்பாக ஆடிய மார்கெட்டா ...