மியான்மர் - Tamil Janam TV

Tag: மியான்மர்

மியான்மர் : கனமழையால் திரும்பும் திசையெல்லாம் வெள்ளம் – மக்கள் அவதி!

மியான்மரில் பெய்த கனமழையால் குடியிருப்புகளை வெள்ளம் சூழ்ந்ததால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. அந்நாட்டின் பல்வேறு பகுதிகளில்  வரலாறு காணாத வகையில் தொடர் கனமழை பெய்து வருகிறது. அதேபோல் ...

மியான்மர் : புத்தாண்டை ஒட்டி 4,900 சிறை கைதிகள் விடுதலை!

மியான்மர் நாட்டின் புத்தாண்டை முன்னிட்டு 4 ஆயிரத்து 900 சிறைக் கைதிகளை விடுதலை செய்து அந்நாட்டை ஆளும் ராணுவ அரசு உத்தரவிட்டுள்ளது. மியான்மர் ராணுவ அரசின் இடைக்கால தலைவரான மின் அவுங் ஹ்லைங், ...

மியான்மர் நிவாரண பணிகளை முடக்க சதி : IAF விமானம் மீது சைபர் தாக்குதல்!

மியான்மரில் நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் நிவாரணப் பணிகளில் ஈடுபட்டுள்ள இந்திய விமானப் படை விமானத்தின் மீது சைபர் தாக்குதல் நடத்தப் பட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த சைபர் தாக்குதலில் ஈடுபட்டது யார் ?  ...

ஆபரேஷன் பிரம்மா : இந்தியாவுக்கு நன்றி  – மியான்மர் மக்கள் உருக்கம்!

சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட மியான்மருக்கு, முதல் ஆளாக இந்தியா உதவிக்கரம் நீட்டியுள்ளது. இக்கட்டான நேரத்தில் உதவியதற்காக இந்தியாவிற்கு மியான்மர் மக்கள் நன்றி தெரிவித்துள்ளனர். அது பற்றிய ...

இந்தியாவிலிருந்து மியான்மருக்கு சென்றடைந்த 15 டன் அளவிலான நிவாரணப் பொருள்கள்!

இந்தியா சார்பில், அனுப்பி வைக்கப்பட்ட 15 டன் அளவிலான நிவாரணப் பொருட்கள் மியான்மருக்கு சென்றடைந்தன. மியான்மர் மற்றும் தாய்லாந்தில் நேற்று அடுத்தடுத்து சக்திவாய்ந்த நிலநடுக்கங்கள் ஏற்பட்டன. இந்த ...

மியான்மர், தாய்லாந்து நிலநடுக்கம் : பிரதமர் மோடி கவலை

நிலநடுக்கம் ஏற்பட்ட மியான்மர் மற்றும் தாய்லாந்து நாடுகளுக்கு அனைத்து உதவிகளையும் வழங்க இந்தியா தயாராக இருப்பதாகப் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். மியான்மர் மற்றும் தாய்லாந்து நாடுகளை உலுக்கிய நிலநடுக்கத்தில் ஏராளமான கட்டடங்கள் சேதமடைந்துள்ள நிலையில், ...

மியான்மரில் 7.7 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்!

மியான்மர் மற்றும் தாய்லாந்து நாடுகளில் அடுத்தடுத்து 3 முறை ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தால் ஏராளமான கட்டடங்கள் சேதமடைந்தன. மியான்மர் நாட்டை இன்று காலை 11.50 மணிக்கு 7 புள்ளி ...