சிவபெருமானுக்கு பூஜை செய்து ராஜஸ்தான் முதல்வர் வழிபாடு!
ராஜஸ்தான் மாநில முதலமைச்சர் பஜன்லால் சர்மா வீட்டில், சிவபெருமானுக்குச் சிறப்பாகப் பூஜைகள் நடைபெற்றன. சாவன் மாதத்தின் முதல் திங்கட்கிழமையையொட்டி, ஜெய்ப்பூரில் உள்ள முதலமைச்சர் பஜன்லால் சர்மா வீட்டில் ...