மெக்சிகோ - Tamil Janam TV

Tag: மெக்சிகோ

மெக்சிகோ : வெள்ளத்தால் ஏற்பட்ட சேற்றில் சிக்கி உயிருக்கு போராடிய எலி மீட்பு!

மெக்சிகோவில் வெள்ளத்தால் சேற்றில் சிக்கி உயிருக்குப் போராடிய எலியை ராணுவ வீரர் ஒருவர் மீட்டக் காட்சி வைரலாகி உள்ளது. மெக்சிகோவின் மத்திய மற்றும் கிழக்கு பகுதிகளில் பெய்த ...

மெக்சிகோ : எரிவாயு டேங்கர் லாரி வெடித்து சிதறி விபத்து!

மெக்சிகோவில் முக்கிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த எரிவாயு டேங்கர் லாரி வெடித்துச் சிதறியது. மெக்சிகோ நகர நெடுஞ்சாலையில் ஒரு எரிவாயு டேங்கர் லாரி சென்று கொண்டிருந்தது. அப்போது ...

வெள்ளத்தில் மிதக்கும் மெக்சிகோவுக்கு மீண்டும் கனமழை எச்சரிக்கை!

மெக்சிகோவை ஒட்டி புயல் வலுப்பெற்றதைத் தொடர்ந்து பல்வேறு இடங்களுக்கு அந்நாட்டு வானிலை ஆய்வு மையம் கனமழை எச்சரிக்கை விடுத்துள்ளது. கனமழை மற்றும் வெள்ளத்தால் மெக்சிகோவின் பல்வேறு நகரங்கள் ...

மெக்சிகோ : ஆலங்கட்டி மழையால் ஸ்தம்பித்த இயல்பு வாழ்க்கை!

மெக்சிகோவில் வெளுத்து வாங்கிய ஆலங்கட்டி மழையால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டது. மெக்சிகோவின் பியூப்லாவில் உள்ள இக்னாசியோ ரோமெரோ வர்காஸில் ஆலங்கட்டி மழை வெளுத்து வாங்கியது. ...

மெக்சிகோ : முதலையை திருமணம் செய்த மேயர்!

மெக்சிகோவில் பழங்கால சடங்கின்படி பெண் முதலையை மேயர் திருமணம் செய்து கொண்டார். தெற்கு மெக்ஸிகோவில் உள்ள சான் பெட்ரோ ஹுவாமெலுலாவின் மேயரான டேனியல் குட்டியர்ரெஸ், தனது நகரம் இயற்கை வளத்துடன் செழிப்பாக இருக்க வேண்டி கிறிஸ்தவ முறைப்படி வெள்ளை ...

மெக்சிகோ : டீசல் ஆலையில் பயங்கர தீ விபத்து!

மெக்சிகோவில் டீசல் ஆலையில் பயங்கர தீவிபத்து ஏற்பட்டது. நியூவோ லியோனில் உள்ள காடெரேட்டாவில் டீசல் ஆலை செயல்பட்டு வருகிறது. அங்கு வழக்கம் போல் ஊழியர்கள் பணியாற்றிக் கொண்டிருந்தனர். ...

மெக்சிகோ : நெடுஞ்சாலை வாகன விபத்தில் 21 பேர் பலி!

மெக்சிகோவின் பியூப்லா மாகாணத்தில் அடுத்தடுத்து வாகனங்கள் மோதி ஏற்பட்ட விபத்தில் பலர் பலியாகினர். நெடுஞ்சாலையில் சென்ற லாரி ஒன்று முந்திச் செல்ல முயன்றபோது விபத்து நிகழ்ந்துள்ளது. இந்த விபத்தில் பேருந்து ஒன்று பள்ளத்தில் ...

மெக்சிகோ : டிக் டாக் நேரலையின் போது இளம் பெண் சுட்டுக்கொலை!

டிக் டாக் நேரலையின் போது இளம் பெண் சுட்டு கொல்லப்பட்டார். மெக்சிகோவின் ஜாலிஸ்கோவில் உள்ள ஒரு அழகு நிலையத்தில் 23 வயதான வலேரியா மார்க்வெஸ் டிக்டாக்கில் லைவ் செய்துகொண்டிருந்தார். அப்போது, அங்கு வந்த ...

மெக்சிகோவில் பேருந்து, லாரி மோதி விபத்து – 21 பேர் பலி!

மெக்சிகோவில் தேசிய நெடுஞ்சாலையில் பேருந்தும், லாரியும் மோதிக் கொண்ட விபத்தில் 21 பேர் உயிரிழந்தனர். மத்திய மெக்சிகோவின் பூப்லா - ஒக்ஸாகா தேசிய நெடுஞ்சாலையில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. இரு வாகனங்களும் மோதிய பிறகு தீவிபத்து ...

மெக்சிகோ : தரையிறங்கும்போது குலுங்கிய விமானம்!

மெக்சிகோ குவாடலஜாரா சர்வதேச விமான நிலையத்தில் விமானம் ஒன்று தரை இறங்கிய போது ஓடுபாதையில் திடீரென குலுங்கியதால் பயணிகள் அச்சமடைந்தனர். விமானம் ஓடுபாதையில் இறங்கியதும் விமானம் சற்று ...