ஆந்திரா : ஹிசார் எக்ஸ்பிரஸ் ரயிலில் பயங்கர தீ விபத்து!
ஆந்திர மாநிலம் திருப்பதி ரயில் நிலையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ரயிலில் தீ விபத்து ஏற்பட்டது. ராஜஸ்தானின் ஹிசாரிலிருந்து திருப்பதி செல்லும் ஹிசார் எக்ஸ்பிரஸ், திருப்பதி ரயில் நிலையத்தில் லூப் லைனில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தபோது தீ விபத்து ஏற்பட்டது. ...