ராபர்ட் வதோரா ஆஜர் - Tamil Janam TV

Tag: ராபர்ட் வதோரா ஆஜர்

டெல்லி அமலாக்கத்துறை அலுவலகத்தில் ராபர்ட் வதோரா ஆஜர்!

பணமோசடி வழக்கில் அமலாக்கத்துறை அலுவலகத்தில் ராபர்ட் வதோரா ஆஜரானார். அரியானா மாநிலத்தின் குருகிராம் அருகில் உள்ள சிகோபூர் என்ற இடத்தில் மூன்றரை ஏக்கர் நிலத்தை ராபர்ட் வதோரா விலைக்கு வாங்கினார். அந்த நிலத்தை ராபர்ட் வதோரா 58 கோடிக்கு டி.எல்.எப். நிறுவனத்திற்கு விற்பனை ...