ராமநாதபுரம் மாவட்டம் - Tamil Janam TV

Tag: ராமநாதபுரம் மாவட்டம்

ராமநாதபுரம் : தீ குண்டத்தில் தவறி விழுந்தவர் சிகிச்சை பலனின்றி பலி!

ராமநாதபுரம் மாவட்டம் குயவன்குடியில் தீமிதி திருவிழாவின்போது ஏற்பட்ட விபத்தில் படுகாயமடைந்தவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். கடந்த 10-ம் தேதி வாலாந்தரவை சேர்ந்த கேசவன் என்பவர், குயவன்குடி சுப்பையா கோயில் தீமிதி ...

கமுதி முத்துமாரியம்மன் கோயில் பங்குனி பொங்கல் : பால்குடம் எடுத்து நேர்த்திக்கடன் செலுத்திய பக்தர்கள்!

ராமநாதபுரம் மாவட்டம், கமுதி முத்துமாரியம்மன் கோயில் பங்குனி திருவிழாவை முன்னிட்டு பால்குடம் எடுத்து வந்து பக்தர்கள் நேர்த்திக்கடனை செலுத்தினர். கமுதி மாரியம்மன் கோயிலில் பங்குனி திருவிழா கடந்த 2ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. நாள்தோறும் அம்மனுக்கு ...

தனியார் பள்ளியில் ஏஐ ரோபோட்டிக் ஆசிரியர் அறிமுகம்!

ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தில் உள்ள தனியார்ப் பள்ளியில் ஏ.ஐ. தொழில் நுட்பத்துடன் கூடிய ரோபோட்டிக் ஆசிரியர் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. 50 மொழிகளில் பேசக்கூடிய திறன் படைத்த இந்த ரோபோட்டிக் ஆசிரியருக்கு ...