ராமேஸ்வரம் மீனவர்கள் - Tamil Janam TV

Tag: ராமேஸ்வரம் மீனவர்கள்

ராமேஸ்வரம் மீனவர்கள் 7 பேர் அபராதத்துடன் விடுவிப்பு!

எல்லைத் தாண்டி மீன் பிடித்ததாகக் கைது செய்யப்பட்ட ராமேஸ்வரம் மீனவர்கள் 7 பேரை இலங்கை நீதிமன்றம் அபராதத்துடன் விடுவித்தது. கடந்த 9 ஆம் தேதி ராமேஸ்வரத்திலிருந்து மீன் ...

ராமேஸ்வரம் மீனவர்கள் 4 பேர் கைது : இலங்கை கடற்படையினர்

நடுக்கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த ராமேஸ்வரம் மீனவர்கள் 4 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர். ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து 4 மீனவர்கள் விசைப்படகில் கடலுக்குச் சென்றனர். நடுக்கடலில் மீன்பிடித்துக் ...

ராமேஸ்வரம் மீனவர்கள் 8 பேருக்கு 3ம் தேதி வரை நீதிமன்ற காவல் விதிப்பு!

இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட ராமேஸ்வரம் மீனவர்கள் 8 பேருக்கு வரும் 3ம் தேதி வரை நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டுள்ளது. ராமேஸ்வரத்தைச் சேர்ந்த ஜேசு என்பவருக்குச் சொந்தமான விசைப்படகிலிருந்த 8 மீனவர்களையும் எல்லை தாண்டி மீன்பிடித்ததாகக் ...

ராமேஸ்வரம் மீனவர்கள் இன்று முதல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டம்!

மீனவர்களின் தொடர் கைது நடவடிக்கையை கண்டித்து ராமேஸ்வரம் மீனவர்கள் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். எல்லை தாண்டி மீன் பிடிப்பதாக கூறி கடந்த ஜனவரி முதல் தற்போது ...