“TheGirlfriend” படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் ரிலீஸ் அறிவிப்பு!
ராஷ்மிகா நடிக்கும் "TheGirlfriend" படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் ரிலீஸ் அறிவிப்பு வெளியாகி உள்ளது. தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவின் முன்னணி கதாநாயகிகளில் ஒருவராக வலம் வரும் ராஷ்மிகா மந்தனா, குபேரா படத்திற்கு பிறகு தி கேர்ள் ஃபிரெண்ட் திரைப்படத்தில் நடித்துள்ளார். ...